Home Tamil Cinema News ரஜினி-அக்ஷய் குமார் இடையே நேரு ஸ்டேடியத்தில் சண்டை

ரஜினி-அக்ஷய் குமார் இடையே நேரு ஸ்டேடியத்தில் சண்டை

102

Rajinikanth and Akshay Kumar

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 2.0 படப்பிடிப்பு சென்னையில் இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ரோபோ ரஜினி மற்றும் வில்லன் அக்ஷய் குமார் ஆகியோர் சண்டையிடும் ஒரு காட்சிகள் சமீபத்தில் தான் படமாக்கபட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு நாளை முதல் டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளது.

மேலும், படப்பிடிபிற்காக ஒரு பிரம்மாண்ட செட் அமைதுள்ளர்களாம். அங்கு ஒரு பெரிய சண்டை காட்சியை படமாக்கிவிட்டு பின்னர் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மாத காலத்திற்கு பிற காட்சிகளை பாடமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார் என படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here