Home Tamil Breaking News பாஜக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

129

உத்திரகாண்ட் மாநில ஆளும் காங்கிரஸ் கட்ச்சியின் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜெனதா கட்சி முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சட்டியுள்ளார்.

முதலமைச்சர் ஹரிஷ் ராவத்திற்கு எதிராக ஆளும் கட்சியை செர்ந்த ஒன்பது பேர் பாஜகாவுடன் சேர்ந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, பணத்தை கொடுத்தும், மிரட்டியும் எம்.எல்.ஏக்களை விலைக்குவாங்கியதன் மூலம் பிஜேபியின் உண்மை முகம் தெரிந்துவிட்டதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.