Home Tamil Cinema News ராஜமௌலியின் அடுத்த இயக்கத்தில் இணையும் நடிகர்…

ராஜமௌலியின் அடுத்த இயக்கத்தில் இணையும் நடிகர்…

44

ராஜமௌலி அடுத்து எந்த ஹீரோவுடன் இணைந்து பணியாற்றுவார் எனப்து தான் தற்போது அனைவரின் எதிர்ப்பார்ப்பும். அந்த வகையில் தற்போது தன் அடுத்தடுத்த படங்கள் குறித்து ராஜமௌலி அறிவித்துள்ளார்.

இதில் தான் அடுத்து ஒரு சமூக அக்கறை கொண்ட கதையை படமாக இயக்கவுள்ளதாகவும், அந்த படத்திற்கு இன்னும் ஹீரோ யார் என்பது முடிவாகவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், அப்படத்தை டி.வி.வி.தனய்யா தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், இதை தொடர்ந்து அடுத்து மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு தான் தொடங்கும் என்றும் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.