Home Tamil Cinema News நடிகர் அதர்வாவை பாராட்டிய ரஜினிகாந்த்

நடிகர் அதர்வாவை பாராட்டிய ரஜினிகாந்த்

118

rajini_atharvaa_kanithan_m

அதர்வா நடித்துள்ள கணிதன் படம் பல திரையுலகினரது பாரட்டினை பெற்றுள்ளது. இந்தப்பத்தை பார்த்த நடிகர் ரஜினியும் ‘இப்படம் வெளியானதும் அதர்வா மாஸ் ஹீரோ லெவலுக்கு சென்று விடுவார்’ என பாராட்டியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு யாரையும் பிடித்து விட்டால் மனம் திறந்து பாராட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் அதர்வா நடித்த கணிதன் படத்தை பார்த்துள்ளார்.

ரஜினியின் பாராட்டினை பெற்றுள்ளதால் அதர்வாவும், கணிதன் படக்குலுவும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். முதலில் கணிதன் படத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்து பின் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here