ரஜினியின் கபாலி பட சென்சார் தேதி உறுதியானது

ரஜினியின் கபாலி பட சென்சார் தேதி உறுதியானது

112

rajnikanths-kabali-movie

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து உருவாகியுள்ள கபாலி படம் இந்த மாதம் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது. இந்தப் படத்தின் சென்சார் நேற்றே நடப்பதாக இருந்தது.

ஆனால் ஒரு சில காரணங்களால் சென்சார் நடவடிக்கைகள் நடக்காமல் போனதால், தற்போது ரஜினி இந்தியா திரும்பியதும் சென்சார் வேலைகள் பார்த்துக்கொள்ளலாம் என்று படக்குழுவினர் முடிவெடுத்துள்ளார்களாம்.

இந்த நிலையில் ரஜினி வரும் 4ம் தேதி மீண்டும் படத்தை பார்க்க இருக்கின்றாராம், அதைத்தொடர்ந்து சென்ஸாருக்கு 7ம் தேதி படம் அனுப்பப்படவிருக்கின்றது, படம் பெரும்பாலும் ஜுலை 22ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுகின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY