Home Festivals Tamil Hindu Festivals இன்று ரக்ஷா பந்தன்: பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து

இன்று ரக்ஷா பந்தன்: பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து

27

புதுடெல்லி: இந்தியா முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோர் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அன்பு, பாசம், பரஸ்பர நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடையாளங்களைக் குறிக்கும் ரக்ஷா பந்தன், அனைவருக்கும் மகிழ்ச்சியையும், வளத்தையும் அளிக்கட்டும் என்று ராம்நாத் கோவிந்த தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.