Home Tamil Breaking News வானிலை ஆய்வுமைய இயக்குனர் ரமணன் தனது பணியிலிருந்து விடை பெற்றார்

வானிலை ஆய்வுமைய இயக்குனர் ரமணன் தனது பணியிலிருந்து விடை பெற்றார்

113

புயல், மழை எச்சரிக்கை என்றவுடன் நமது நினைவுக்கு வருபவர் ரமணன்.

சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனராக பணியாற்றிய ரமணன் தனது 36 ஆண்டுகால சேவையிலிருந்து விடை பெற்றிருக்கிறார்.