கபாலி இரண்டாம் பாகம் பற்றிய ரஞ்சித்தின் கலக்கல் பதில்

கபாலி இரண்டாம் பாகம் பற்றிய ரஞ்சித்தின் கலக்கல் பதில்

86

 

kabali-teaser-dialogue

ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகின்றது. படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் ஒரு சிலருக்கு இந்த படம் பிடிக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் கிளைமேக்ஸில் கபாலி இறப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது. அதில் ரஜினி இறந்தாரா, இல்லையா? என்பது போல் விடை தெரியாமல் படம் முடிவடைவதால், அபடத்தின் இரண்டாம் பாகம் பற்றிய சந்தெகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் சக்சஸ் மீட் கொண்டாடப்பட்டது. இதில் இரண்டாம் பாகத்திற்கான லீட் அந்த காட்சியா என்று கேட்க, ரஞ்சித் ‘கண்டிப்பாக இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இருக்கின்றது பார்ப்போம்’ என்று கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY