Home Tamil Cinema News செல்வராகவன் படத்தில் மோதிக் கொள்ளும் நந்திதா, ரெஜினா

செல்வராகவன் படத்தில் மோதிக் கொள்ளும் நந்திதா, ரெஜினா

114

rejina nandhitha

இயக்குனர் செல்வராகவன் எஸ்.ஜே. சூர்யாவி வைத்து நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை உருவாக்கிவருகிறார். இதில் ரெஜினா கசான்ட்ரா, நந்திதா உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர். இதம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

செல்வராகவன் படத்தில் ஹீரோயின்களின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும். நெஞ்சம் மறப்பதில்லை படத்திலும் அப்படி தான். படத்தில் நந்திதா, ரெஜினா மோதும் சண்டை காட்சி உள்ளதாம்.

அந்த சண்டை காட்சி அற்புதமாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுகிறாராம் செல்வா. நந்திதா, ரெஜினா இடையேயான சண்டை காட்சி எந்த வகையானது என்ற தகவலை மட்டும் செல்வா வெளியிடாமல் வைத்துள்ளாராம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here