றெக்க(Rekka) Official Movie Teaser – 2016

றெக்க(Rekka) Official Movie Teaser – 2016

236

விஜய் சேதுபதி நடித்துள்ள படம் றெக்க படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தை ரத்னா சிவா இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக முதன்முறையாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். விஜய் சேதுபதி தனது மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக இப்படத்தில் நடித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY