Home Tamil Movie Trailers ரெண்டாவது படம்(Rendavathu Padam) – Official Movie trailer 2015

ரெண்டாவது படம்(Rendavathu Padam) – Official Movie trailer 2015

181

தமிழ் திரையுலகில் நண்பர்கள் கூட்டணியை மையமாக வந்த படங்களின் வரிசயில் தற்போது ரெண்டாவது படம் வெளிவரவுள்ளது. இதனை சி.எஸ். அமுதன் இயக்கியுள்ளார், விமல், அரவிந்த், ஆகாஷ், மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.