Home Tamil Cinema News இறுதிச்சுற்று நாயகி ரித்திகாசிங்கிற்கு கிடைத்த வாய்ப்பு!

இறுதிச்சுற்று நாயகி ரித்திகாசிங்கிற்கு கிடைத்த வாய்ப்பு!

153

Untitled-2-1

சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் அடுத்து தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தில் அஜித் தவிர வேறு யார் நடிக்கிறார்கள் என இன்றும் முடிவாகவில்லை.

இந்த நிலையில் ஹீரோயினாக அனுஷ்கா நடிப்பது மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இருப்பினும், படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனராம்.

இதனால் இதில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இறுதிச்சுற்று படத்தில் னடித்து புகழ்பெற்ற நாயகி ரித்திகாசிங்கிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here