Home Tamil Breaking News தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.20.95 கோடி‌ பறிமுதல்

தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.20.95 கோடி‌ பறிமுதல்

86

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை, 12 கோடியே 78 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக,‌ தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.