Home Tamil Cinema News சினிமா நடிகை ஆகிறார் சச்சின் மகள் சாரா!!

சினிமா நடிகை ஆகிறார் சச்சின் மகள் சாரா!!

11

சச்சின் தனது மகன் அர்ஜூன், மகள் சாரா இருவரின் ஆசைக்கு தடைபோட்டதில்லை. அர்ஜூன் கிரிக்கெட் வீரராக விரும்பினார். அதை சச்சின் நிறைவேற்றி தந்தார்.

தற்போது சாராவுக்கு நடிப்பில் ஆர்வம் வந்திருக்கிறது. அதற்கும் சச்சின் ஓ.கே சொல்லியிருக்கிறார். சச்சினின் நெருங்கிய நண்பரான இந்தி நடிகர் ஆமிர்கான், சாராவை நடிகையாக அறிமுகப்படுத்தவுள்ளார். இதையடுத்து சாரா தீவிரமாக நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார்.