Home Tamil Cinema News கோஹ்லி-அனுஷ்கா காதல் முறிய காரணமான சல்மான் கான்!

கோஹ்லி-அனுஷ்கா காதல் முறிய காரணமான சல்மான் கான்!

188

Anushka-Sharma-Salman-Khan

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கோஹ்லி அனுஷ்காவை இந்த ஆண்டே திருமணம் செய்து மனைவியாக்க முடிவு செய்தார். இதனால் திருமணத்திற்கு நேரம் ஒதுக்குமாறு அவர் அனுஷ்காவிடம் கேட்டுள்ளார்.

புதிய வாய்ப்புகளை யோசித்தே ஒப்புக் கொள்வேன் என்று அவர் கோஹ்லியிடம் தெரிவித்திருந்தார். இதனால் ஏ தில் ஹை முஷ்கில் படத்தை தவிர்த்து புதுப் படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார் அனுஷ்கா சர்மா.

சல்மான் கான், தான் நடித்து வரும் சுல்தான் என்ற படத்தில் நடிக்கிறீர்களா என்று அனுஷ்காவிடம் கேட்டுள்ளனர். இந்தநிலையில் சுல்தானில் நடிக்க வேண்டாம் என்று கோஹ்லி தெரிவித்துள்ளார். கோஹ்லி எவ்வளவோ முறை கூறியும் சல்மான் கானுடன் நடிக்க வந்த வாய்ப்பை அனுஷ்கா தவறவிட தயாராகவில்லை.

இதனால் காதலரை பகைத்துக் கொண்டு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாய் அப்போ திருமணம் என்று கோஹ்லி கேட்டதற்கு, எனக்கு நடிப்பு தான் முக்கியம் என்று கூறி காதல் முறித்து விட்டார் அனுஷ்கா சர்மா.