Home Tamil Cinema News ஜி வி பிரகாஷிற்கு சம்மதம் சொன்ன சமந்தா!

ஜி வி பிரகாஷிற்கு சம்மதம் சொன்ன சமந்தா!

136

GV-Prakash-Samantha

நடிகை சமந்தா திரையுலகில் முண்ணனி நடிகையாக வலம் வருகிறார். இவர் எப்போதும் முன்னணி நடிகர்களுடன் தான் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படமான தெறி மற்றும் 24 வெளிவர இருக்கின்றது.

இந்த நிலையில் ஜி.வி பிரகாஷ், சமந்தாவிடம் தன் அடுத்த படமான ‘எனக்கு இன்னோர் பேர் இருக்கு’ மோஷன் போஸ்டரை நீங்கள் வெளியிட வேண்டும் என்று கூறினார்.

அவர் கேட்ட உடனேயே சமந்தா அதற்கு இதில் என்ன இருக்கிறது, நானே வெளியிடுகிறேன் என சம்மதித்து விட்டார், இன்று மாலை சமந்தா இந்த போஸ்ட்ரை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here