கவர்ச்சிக்கு தடை போட்ட சமந்தாவின் காதலர்!

கவர்ச்சிக்கு தடை போட்ட சமந்தாவின் காதலர்!

134

samantha

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் ஒருவரை காதலிக்கின்றார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி ஆகும். ஆனால், அவர் யாரை காதலிக்கின்றார் என்பது மட்டும் தற்போதும் சஸ்பென்ஸாக உள்ளது.

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பாரா என்று தெரியவில்லை, ஆனால், தற்போது இவருடைய காதலர் இனி கவர்ச்சியாக எந்த படங்களிலும் நடிக்க கூடாது என கட்டளையிட்டுள்ளாராம்.

இந்த நிலையில் சமந்தா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால், இந்த செய்தி அவரது நடிப்புக்கு தடையாக அமையுமென கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY