Home Tamil Cinema News தெறி படத்தை தொடர்ந்து சமந்தா எடுத்த அதிரடி முடிவு

தெறி படத்தை தொடர்ந்து சமந்தா எடுத்த அதிரடி முடிவு

115

1samantha_1672021gசமந்தா தற்போது தெறி படத்தில் நடித்துவருகிறார், அதனால் அப்படத்தின் ரிலிஸை தான் அவர் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். ஏனென்றால் இவர் நடிப்பில் தமிழில் வெளியான சில படங்களை தவிர வெளிவந்த அனைத்து படங்களும் தோல்வி தான்.

இதன் கரணமாக தற்போது அடுத்து சொந்தப்படம் ஒன்று தயாரிக்கவுள்ளாராம் சமந்தா. அந்த விதத்தில் கன்னட சினிமாவில் வித்தியாசமான படங்களை எடுத்து வருபவர் பவன்குமார்.

இவரின் யு-டர்ன் படத்தின் தமிழ் உரிமையை சமந்தா வாங்கியுள்ளாராம். அதுமட்டுமின்றி அந்தப்படத்தில் அவரே நடிக்கவும் உள்ளார்.