சுவாதிக்கு நேர்ந்தது போல் இனி யாருக்கும் நடக்காமல் இருக்க வழிகூறும் சமுத்திரக்கனி

சுவாதிக்கு நேர்ந்தது போல் இனி யாருக்கும் நடக்காமல் இருக்க வழிகூறும் சமுத்திரக்கனி

231

samuthirakani_2792985f

நடிகர் சமுத்திரக்கனி சமூக சீர்திருத்த கொள்கையில் சமரசம் செய்யாமல் தனது மனதில் பட்டதை மக்கள் மனதில் சினிமா மூலம் விதைத்துவருகிறார். அவர் ஒரு பேட்டியில் ‘இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் 15 வயது வரை அவர்கள் மனதில் என்ன விதைக்கிறோமோ, அது தான் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வரும்.

அந்த வகையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் நல்ல விஷயத்தையும், எப்படி பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதையும் சொல்லித்தாருங்கள், சுவாதி போல் இனி எந்த பெண்களுக்கு நடக்காது’ என்று கூறினார்.

தமிழ் சினிமாவில் பல புரட்சிகரமான படங்களை எடுத்தவர் சமுத்திரக்கனி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த அப்பா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY