Home Tamil Cinema News குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சந்தானம்

குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சந்தானம்

407

santhanam

நடிகர் சந்தானம் தற்போது முழுமை ஹீரோவாகிவிட்டார். இவர் நடிப்பில் அடுத்து சர்வர் சுந்தரம், தில்லுக்கு துட்டு ஆகிய படங்கள் தயாராகி வருகின்றது.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் ‘ஒரு லைக் ஒரு கமெண்ட்’ என்ற குறும்படத்தை பார்த்துள்ளார். இந்த குறும்படம் மிகவும் பிடித்திருந்ததால், அதன் இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டினாராம்.

மேலும், படத்தை பார்த்தே கண்டுக்கொள்ளாத இந்த உலகத்தில், குறும்படத்திற்கு அழைத்து பாராட்டியதை நினைத்து அந்த இயக்குனர் சந்தானத்தின் மீது பெருமிதம் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here