Home Tamil Cinema News சிவகார்த்திகேயன் புல்லட்டில் உலா வந்த சதீஸ்

சிவகார்த்திகேயன் புல்லட்டில் உலா வந்த சதீஸ்

103

sathish

தமிழ் சினிமாவின் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் வெளிவருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக காலை 4 மணிக்கே நடிகர் சதீஸுடன் சிவகார்த்திகேயன் புல்லட்டில் சென்னை உலா வந்துள்ளார்.

இதுக்குறித்து சதீஸ் கூறுகையில் ‘படப்பிடிப்பிற்கு அனைவரும் காரில் செல்ல, சிவகார்த்திகேயன் தான் தன்னை புல்லட்டில் வரும்படி கூறினார்.அதிகாலை 4 மணிக்கு செம்ம குளிர் நான் நடுங்கிவிட்டேன், ஆனால் சிவகார்த்திகேயன் செம்ம ஜாலியாக வண்டி ஓட்டினார்.

பின் ஒரு டீக்கடையில் இறங்க, பலரும் எங்களை கண்டு போட்டோ எடுத்துக்கொண்டனர். பின் டீக்கடை உரிமையாளர் இன்னும் சிறிது நேரத்தில் 2 பஸ் வரும் சார் என கூற, ரைட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு கிளம்பிவிட்டோம்’ என அவர் கலகலப்பாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here