Home Tamil Breaking News மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

150

அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் பரிந்துரையின்படி முதற்கட்ட நுழைவுத்தேர்வு மே 1ம் தேதியும், இரண்டாம்கட்ட நுழைவுத்தேர்வை ஜூலை 2ம் தேதியும் நடத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்திரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here