Home Tamil Breaking News வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்ததாக எழுந்த புகாரால் கூடுதலாக 6 மதிப்பெண் வழங்க ஆலோசனை

வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்ததாக எழுந்த புகாரால் கூடுதலாக 6 மதிப்பெண் வழங்க ஆலோசனை

98

+2 வேதியியல் தேர்வில் வினாத்தாள் கடினமாக இருந்ததாக எழுந்த புகரால் கூடுதலாக 6 மதிப்பெண் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

மார்ச் 14ம் தேதி நடைபெற்ற வேதியியல் தேர்வில் வினாக்கள் கடினமாக் இருந்ததாகவும், வினாக்களில் பிழைகள் இருந்ததாகவும் மாணவர்கள் புகார் கூறினர். இதன் காரணமாக மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக் கல்வித்துறை கூடுதலாக 6 மதிப்பெண் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.