கமலுக்கு ஆதரவாக பேசி ரஜினியை விமர்சித்த சீமான்!

கமலுக்கு ஆதரவாக பேசி ரஜினியை விமர்சித்த சீமான்!

77

seeman

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் சீமான் திரைப்பட இயக்குனர், அரசியல் பிரமுகர் என பண்முகம் கொண்டவர் ஆவார். இவர் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியர் விருது கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பேசிய சீமான், ஏன் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மற்றும் பிரதமர் இன்னும் வாழ்த்து தெரிவிக்கவில்லை, எத்தனை பெரிய நடிகருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இது தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திருமண மண்டபம் கட்டி வரி ஏய்ப்பு செய்யும் நடிகரை புகழ்வீர்கள் என கொதித்து எழுந்துள்ளார். இந்த நிலையில் சீமான் ரஜினியை தான் இப்படி கூறுகிறார் என்று சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY