Home Tamil Cinema News ருமானியா நாட்டில் பட்டியகிளப்பும் செல்பிபுள்ள பாடல்

ருமானியா நாட்டில் பட்டியகிளப்பும் செல்பிபுள்ள பாடல்

136

selfie06-oct18

நடிகர் விஜய் ரசிகர்கள் பலம் தமிழ் நாட்டை தாண்டி தற்போது தென்னிந்தியா முழுவதும் பரவிவிட்டது. இதுமட்டுமின்றி ஜப்பானில் கூட தெறி படம் 3 திரையரங்கில் வந்தது.

இந்த நிலையில் கத்தி படத்தில் இடம்பெற்ற செல்பிபுள்ள பாடல் தான் தற்போது ருமானியா நாட்டில் வைரலாக பரவிவருகிறது. எல்லோரும் இந்த பாடலை ரிப்பீட் மோடில் கேட்டு வருகின்றனர்.

அதன் காரணமாக, திடிரென்று இப்படாலின் யு-டியூப் ஹிட்ஸ் அதிகரித்து வருகின்றது. இருப்பினும் புள்ள என்பது ருமானிய நாட்டின் மொழியில் வேரு அர்த்தம் கொண்டது. அதன் காரணமாகத்தன் அந்நாட்டில் பரவிவருகிறது.