Home Tamil Breaking News ஓய்வூதியம் மறுக்கப்பட்டதால் நாக்கை அறுத்துக்கொண்ட முதியவர்

ஓய்வூதியம் மறுக்கப்பட்டதால் நாக்கை அறுத்துக்கொண்ட முதியவர்

95


தெலுங்கானா தலைமை செயலகம் முன்பு முதியோர் ஓய்வூதியம் தொடர்பான மனு குறித்து அரசு அதிகாரிகள் யாரும் செவிமடுக்கவில்லை என்று கூறி மூத்த குடிமகன் ஒருவர் தனது நாக்கை அறுத்துக்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here