Home Tamil Cinema News மெர்சல் சென்ஸார் சான்றிதழ் வெளிவந்தது..

மெர்சல் சென்ஸார் சான்றிதழ் வெளிவந்தது..

19

விஜய் நடிப்பில் மெர்சல் படம் எப்போது பார்ப்போம் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று மெர்சல் டைட்டில் பிரச்சனை முடிந்து நல்ல தீர்ப்பே வந்தது.

தற்போது யாரும் எதிர்ப்பாரத விதமாக மெர்சல் சென்ஸார் சான்றிதழ் வெளிவந்துள்ளது, இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக அட்லீ தெரிவித்துள்ளார்.

இதுவரை தொடர்ந்து பல படங்களில் விஜய்க்கு யு சான்றிதழ் தான் கிடைத்தது வந்தது, தற்போது யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.