Home Tamil Movie Trailers சேதுபதி(Sethupathi) Official Movie Teaser 2016

சேதுபதி(Sethupathi) Official Movie Teaser 2016

239

விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள சேதுபதி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அருண் குமார் இதனை ஆக்ஷன் படமாக இயக்கியுள்ளார். கதானாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் நிவாஷ் கே பிரசன்னா இசையில் உருவாகியுள்ள இந்தப்படத்தை ஷன் சுதர்ஷன் தயாரித்துள்ளளார். விரைவில் இந்தப்படம் திரையிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here