பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஷாருக்கான் மகன்

பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஷாருக்கான் மகன்

133

Shah Rukh Khan's son was spotted partying with a girl

லண்டனில் படிக்கும் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆர்யனுக்கு லண்டனில் தோழிகள் அதிகம். எனவே பார்ட்டிகளில் அவர் பங்கேற்கும்போது அந்த பெண்களுடன் நெருக்கமாக வலம் வருவது பெரிய விஷயமல்ல. வசதியான இளசுகள் பார்ட்டிகளில் இப்படி நடந்து கொள்வது சாதரணமப்பா என்று இந்தி பட உலகினர் கூறுகின்றார்கள்.

ஆனால், இது முதல் முறை அல்ல என்றும், லண்டனில் படித்து வரும் இந்தி நடிகர்களின் பல வாரிசுகளும், பெண்களும், ஆர்யன்கானின் நெருங்கிய நண்பர்கள் தான் என்று இந்தி பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY