Home Tamil Cinema News ஷங்கரை வருத்தப்பட வைத்த எந்திரன்-2 தலைப்பு

ஷங்கரை வருத்தப்பட வைத்த எந்திரன்-2 தலைப்பு

177

maxresdefault

தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் பிரமாண்டத்திற்கு பெயர்போன இயக்குனர் ஷங்கர். இவர் அடுத்து 2.O என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகின்றார். அதில் ரஜினி மற்றும் எமி ஜாக்சன் நடித்துவருகின்றனர்.

இப்படத்திற்கு முதலில் எந்திரன்-2 என்று தான் தலைப்பு வைத்துள்ளனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினர். இதற்கு முறைப்படி இப்படத்தின் முதல் பாகத்தை தயாரித்த நிறுவனத்திடம் அனுமதி கேட்டுள்ளனர்.

ஆனால் அதை அவர்கள் மறுக்கவே, 2.Oவாக தலைப்பு மாறியுள்ளது, இருப்பினும் அந்த தலைப்பை வைக்க முடியாமல் போனதால் ஷங்கருக்கு கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here