Home Tamil Cinema News உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் ஷங்கர்!

உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் ஷங்கர்!

133

endhiran-14-150x150

இயக்குனர் ஷங்கர் தமிழ் திரையுலகில் இதுவரை எந்தவொரு சர்ச்சைகளிலும் சிக்காத இயக்குனர் ஆவார். ஏனென்றால் தேவையில்லாமல் எந்த இடத்திலும் வீண் கருத்துக்களை பேசி அவர் மாட்டிக்கொள்ள மாட்டார்.

வலைத்தளங்களில் கூட எப்போதும் மற்ற படங்களை பற்றி புகழ்ந்து தான் கூறுவார். இவர் இயக்கத்தில் வெளிவந்த ஐ படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் இப்படத்திற்கு விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்காமல் போனது.

இதன் காரணமாக கோபமடைந்த ஷங்கர், பி.சி.ஸ்ரீராம் மற்றும் விவேக் தேசிய விருது குறித்து கூறியதை தன் பக்கத்தில் பகிர்ந்து செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.