Home Tamil Cinema News கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களை கவரும்!!

கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களை கவரும்!!

72
SHARE

சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் அவள் என்ற திகில் பேய் படம் அடுத்த வாரம் 3ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தருமான ரவீந்திரன் அவர்கள் இப்படத்தை பார்த்து பிறகு தமிழசினிமா இப்படியொரு திகிலான பேய் படம் வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது, கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களை கவரும், அந்தளவுக்கு இப்படத்தில் விஷயம் இருக்கிறது.

மேலும் நான் எனது ட்ரைடென்ட் நிறுவனம் சார்பில் வெளியிடுவதில் சந்தோசமாக இருக்கிறது என்று கூறினார். சமீபத்தில் வெளியாக இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here