Home Tamil Cinema News பாபா ராம்தேவ்வுடன் யோகாசனம் செய்த ஷில்பா ஷெட்டி

பாபா ராம்தேவ்வுடன் யோகாசனம் செய்த ஷில்பா ஷெட்டி

101

shilpa

நடிகை ஷில்பா ஷெட்டி பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம்வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் குடும்பம், குழந்தைகள் என்று வாழ்ந்து வருகிறார். ஆனால் தற்போது அவர் செய்த செயலால் சர்ச்சையில் சிக்கிவிட்டார்.

மும்பையில் நடந்து வரும் யோகாசன கூட்டம் பாபா ராம்தேவ் தலைமையில் நடந்து வந்தது. இதில் கலந்து கொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி பாபா ராம்தேவுடன் இணைந்து பல வகை யோகாசனம் செய்தார், உடனே அங்கு கூடிருந்த ரசிகர்கள் அதை படம்பிடித்து சமுக வலைதளங்களில் பரவவிட்டனர். தற்போதைக்கு ஷில்பாவின் பேச்சுதான் சமூக வலைளங்களில் அடிபடுகின்றது.

இந்த வீடியோ மற்றும் புகைபடங்கள் பரவுவதால் அதை சில சமூகவலதள வாசிகள் மீம்ஸ்களாக உருவாக்கி ஷில்பாவை கலாய்க்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஷில்பா தரப்பினர் கலக்கத்தில் உள்ளராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here