Home Tamil Cinema News நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!

நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!

191

suriya

சூர்யா நடிப்பில் விரைவில் 24 படம் திரைக்கு வரவிருக்கின்றது. தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருபவர் சூர்யா. அந்தவகையில் இந்தப்படத்திற்காகவும் கடினமாக உழைத்து வருகிறார்.

முன்னதாக இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடுத்து பாடல்கள் எப்போது வரும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருந்துவந்தது.

இந்த நிலையில் மார்ச் 28ம் தேதி இசை வெளியீட்டு விழா நடக்கும் என கூறிய நிலையில், தற்போது இந்நிகழ்வை சில காரணங்களால் ஏப்ரல் மாதத்திற்கு மாற்றிவிட்டார்களாம். இந்த செய்தி சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here