Home Tamil Cinema News மழையால் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மழையால் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

72

காற்றலுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேராமல் இருக்கின்றனர். இதனால் சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.