Home Tamil Cinema News பிரகாஷ்ராஜ் இப்படி நடந்துக்கொள்ளலாமா?

பிரகாஷ்ராஜ் இப்படி நடந்துக்கொள்ளலாமா?

97

prakash-raj-3

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்தியா முலுவதும் புகழ்பெற்ற நடிகராக மாறிவிட்டார் பிரகாஷ்ராஜ். இவர் மறைந்த எடிட்டர் கிஷோரின் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் தரவேண்டுமாம்.

இதனை அவரது தந்தை சோகமாக பிரகாஷ்ராஜிடம் கூற, பிரகாஷ்ராஜ் ரூ 1 லட்சம் தருகிறேன், எங்களிடம் வாங்கிய லேப்டாப்பை தாருங்கள் என கூறிவிட்டாராம்.

இதற்கு கிஷோரின் தந்தை இனி நாங்கள் அதை வைத்து என்ன செய்வது. ஆனால், எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு அதை வாங்கிக்கொள்ளுங்கள் என கூறியுள்ளாராம். பிரகாஷ்ராஜ் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறார் என பலரும் சமூக வலைதளங்களிகளில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here