சிம்பு படம் வெளியானால் திரிஷா வருந்துவார் என்று கூறும் ஸ்ரேயா

சிம்பு படம் வெளியானால் திரிஷா வருந்துவார் என்று கூறும் ஸ்ரேயா

126

simbu trisha

நடிகர் சிம்பு அடுத்து நடிக்கவுள்ள படம் AAA. இந்தப் படத்துக்கு அண்மையில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. ஒருபக்கம் படத்தின் இசையமைப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ரேயா ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படம் பற்றி அவர் கூறும்போது, இப்பட கதை கேட்டதும் சரியென்று சொல்லிவிட்டாராம். கதைப்படி சிம்புவுடன் அவருக்கு நிறைய ரொமான்ஸ் காட்சிகள் உள்ளதாம், ஒரு டுயட் பாடலும் இருக்கிறதாம்.

முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷா மருத்துவிட்டாராம். ஆனால் இதற்காக படம் திரைக்கு வரும்போது ஒரு நல்ல படத்தை இழந்து விட்டோமே என்று திரிஷா வருந்துவார் என்று ஸ்ரேயா கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY