ஆடை பிடிக்காமல் கௌதமியிடம் சண்டையிடும் ஸ்ருதி!

ஆடை பிடிக்காமல் கௌதமியிடம் சண்டையிடும் ஸ்ருதி!

108

Shruti Hassan, Kamal, Gauthami @ Uttama Villain Telugu Audio Launch Stills

சபாஷ் நாயுடு படத்தில் ஸ்ருதி ஹாஸன் தானது தந்தை கமல் ஹாஸனுடம் நடித்து வருகிறார். இருவரும் முதல் முறையாக சேர்ந்து சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கிறார்கள். முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் தற்போது நடந்து முடிந்துள்ளது.

சபாஷ் நாயுடு படத்தின் ஆடை வடிவமைப்பு விஷயத்தை கவுதமி கவனித்து வருகிறார். இந்தப் படத்தில் கமல் ஹாஸன் மட்டுமல்லாது ஸ்ருதிக்குமான ஆடைகளை கவுதமி வடிவமைத்து வருகிறார்.

கவுதமியின் தேர்வுகள் ஸ்ருதிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். அமெரிக்காவில் நடந்த படப்பிடிப்பின்போது கவுதமி அளித்த ஆடைகளை அணிய மறுத்தாராம் ஸ்ருதி. இது என் ஸ்டைல் இல்லை, இது நல்லாவே இல்லை, இது போன்ற ஆடைகளை நான் அணிய மாட்டேன் என்று அடம்பிடித்தாராம்.

என்ன சொன்னாலும் இந்த ஸ்ருதி இப்படி குறை சொல்லிக் கொண்டு அடம் பிடிக்கிறதே. இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை என கவுதமி புழம்பிக் கொண்டிருக்கிறாராம்.

 

NO COMMENTS

LEAVE A REPLY