தந்தை படம்னாலும் கிளாமரை கூட்டி நடித்த ஸ்ருதிஹாசன்!

தந்தை படம்னாலும் கிளாமரை கூட்டி நடித்த ஸ்ருதிஹாசன்!

140

shruti-haasan

ஸ்ருதி ஹாசன் அப்பா கமல்ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்தில் நடித்துவருகிறார். அப்பாவுக்கு மகளாகவே நடித்துள்ளதன் மூலம் தனது தந்தையுடன் நடிக்க வேண்டுமென்ற ஸ்ருதி ஹாசனின் நீண்ட நாள் ஆசை நிறைவேறி இருக்கிறது.

ஸ்ருதி மகளாக நடித்தாலும் கிளாமரில் குறையே வைக்கவில்லையாம். படத்தில் பாலிவுட் நடிகையாகவே வரும் ஸ்ருதி ‘எனக்கு அடையாளம் கிளாமர் தான். அதை ஏன் குறைக்கணும்’ என்று கிளாமரை அதிகப்படுத்தியிருக்கிறார்.

இதற்கு காரணம் சக நடிகைகள் தன்னை ஓவர்டேக் செய்துகொண்டிருப்பதாக ஸ்ருதி எண்ணுகிறார். மீண்டும் திரையுலகில் முதல் இடத்தை பிடிப்பதற்காக ஸ்ருதி ஹாசன் எடுத்து வைக்கும் முதல் படி இது என்கிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY