என் கவர்ச்சி உங்கள் கண்களை உறுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல – ஸ்ருதிஹாசன்

என் கவர்ச்சி உங்கள் கண்களை உறுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல – ஸ்ருதிஹாசன்

80

659069

ஸ்ருதிஹாசன் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக ஈடுபட்டிருக்கிறார். இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் நீங்கள் மிகவும் கவர்ச்சியாக நடிக்கிறீர்களே? என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் கோபமாக ‘இயற்கையாகவே என் உடலமைப்பு கவர்ச்சியாக தான் உள்ளது, அதனால் தான் நான் எந்த உடை அணிந்தாலும் அப்படித்தான் தெரியும்.

மேலும், எனது கவர்ச்சி உங்கள் கண்களை உறுத்தினால் அதற்கு நான் பொறுப்பில்லை, என் கவர்ச்சி என்ன எல்லை என்பது எனக்கு தெரியும்’ என்று கூறியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் நடிகர் கமல்ஹாசன் மகள் என்பதை தாண்டி தற்போது ஒரு நடிகையாக வெற்றி பெற்று விட்டார். இவர் தன் அப்பா இயக்கத்திலேயே சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY