Home Tamil Cinema News அப்படி பார்த்தால் எரிச்சல் வருமென கூறும் ஸ்ருதிஹாசன்

அப்படி பார்த்தால் எரிச்சல் வருமென கூறும் ஸ்ருதிஹாசன்

113

Shruti-Hassan-7ஸ்ருதிஹாசன் தற்போது S3 படப்பிடிப்பில் நடித்துவருகிறார், அவரிடம் ஒரு பேட்டியில் ஆண்கள் குறித்து கேட்க்கப்பட்ட கேள்விக்கு, அவர் கூறிய கருத்து பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இதில் ‘அழகான பெண்கள் இருந்தால் அவர்களை ஆண்கள் பார்ப்பதில் தவறே இல்லை.

அதிலும், ஹீரோயின் என்றால் ரசித்து பார்க்கிறார்கள், அவர்கள் பார்வையில் ஒரு நேர்மை இருக்க வேண்டும், தவறான நோக்கத்தில் பார்த்தால் எனக்கு எரிச்சல் வரும்’ என கூறியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் ஏதாவது சர்ச்சையான கருத்துக்களை கூறுவார். சில மாதங்களுக்கு முன் கூட, இவர் திருமண விஷயத்தில் ஒரு சர்ச்சையான கருத்தை கூறி, பின் நான் அப்படி கூறவே இல்லை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.