Home Tamil Cinema News எஸ்.ஜே.சூர்யா படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்

எஸ்.ஜே.சூர்யா படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்

94

Shruti-Haasan

நடிகர் பவன் கல்யாணை வைத்து இயக்குனர் எஸ்.ஜே சூர்யா ஒரு தெலுங்கு படம் இயக்கவுள்ளார். அந்த படத்தில் யார் ஹீரோயின் என தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலுடன் இருந்த நிலையில் தற்போது, அவர் ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஸ்ருதி ஹாசன் தற்போது ‘சபாஷ் நாயுடு’ படத்திற்காக அமெரிக்க சென்றுள்ளார். சபாஷ் நாயுடு பட வேலைகள் முடிந்தவுடன் அடுத்த மாதம் எஸ்.ஜே.சூர்யா படத்தில் நடிக்க தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

ஸ்ருதி ஹாசன் கப்பர் சிங் படத்திற்கு பிறகு, பவன் கல்யாணுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here