கௌதமி குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிர்ச்சி பதில்! fr

கௌதமி குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிர்ச்சி பதில்! fr

266

gowthami shruti haasan

ஸ்ருதிஹாசன் தற்போது சபாஷ் நாயுடு படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் கலக்கி வருகிறார்.

சபாஷ் நாயுடு படத்தில் பணியாற்றும் போது கௌதமிக்கும், ஸ்ருதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது, ஆனால் அதனை உடனே இரண்டு தரப்பும் மறுத்து செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கௌதமியை அதன் பிறகு சந்தித்தீர்களா என்று கேட்க, அதற்கு அவர் “என் தந்தை, தங்கை, நண்பர்களை பார்க்க நேரம் உள்ளது, மற்றவர்களை பார்க்க தான் நேரமில்லை” என்று கூறியுள்ளார், இந்த பதில் திரையுலகில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY