Home Tamil Cinema News ரசிகர்களின் வரவேற்பை பெற்ற `சத்யா’வின் ரிலீஸ் தேதி…

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற `சத்யா’வின் ரிலீஸ் தேதி…

38

நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் தயாரித்து வரும் வரும் `சத்யா’.

‘சைத்தான்’ பட இயக்கினர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாயகன், நாயகியாக சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடித்துள்ளனர்.

கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படம், தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here