Home Tamil Cinema News ‘சித்தார்த்தின்’ துணிச்சல் பேட்டி

‘சித்தார்த்தின்’ துணிச்சல் பேட்டி

125

Siddharth

சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், மழை வெள்ளத்தால் சென்னையும் தமிழகப் பகுதிகளும் பாதிப்படைந்துள்ளது. சென்னையும் இந்தியாவின் ஒரு பகுதிதான். அமீர்கான், ஷீனா விவகாரத்தை விட இது முக்கியானது. எங்களையும் கவனியுங்கள், எங்களைப் பற்றியும் பேசுங்கள் என்று தேசிய ஊடகங்களை கூறியுள்ளார்.

சென்னை தவிர மற்ற தேசிய ஊடகங்களில் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை குறித்த எந்த செய்தியும் அதிகமாக இடம்பெறவில்லை. அமீர்கான் மற்றும் ஷீனா பற்றியான விவகாரமே தேசிய ஊடகங்களில் பேசுபொருளாக இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்கள் இயற்கை பேரிடர் போன்ற சமுதாய நிகழ்வுகளை வெளிப்படுத்தாமல் தங்களது வளர்ச்சிக்காக பிரபலங்களின் செய்திகளையே வெளியிடுகின்றன என்ற மக்களின் ஆதங்கங்களை தனது துணிச்சல் பேட்டியின் மூலம் சித்தார்த் வெளிப்படுத்தியுள்ளார்.

Related Posts