நயன்தாரா பற்றிய கேள்விக்கு சிம்புவின் அதிரடி பதில்

நயன்தாரா பற்றிய கேள்விக்கு சிம்புவின் அதிரடி பதில்

353

Simbu & Nayan

சிம்பு – நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இது நம்ம ஆளு படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இதில் குறிப்பாக சிம்பு – நயன்தாரா இருவரது கெமிஸ்ட்ரியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிம்புவிடம், படத்தில் உங்கள் ஜோடி சூப்பர், நிஜ வாழ்க்கையிலும் இருவரும் இணைவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த சிம்பு, ‘ஏங்க படத்தை ரியல் லைஃபில் ஒப்பிடுகிறீர்கள், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைங்க’ என்று சாதுவாக பதிலளித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY