Home Tamil Cinema News வாக்களித்த பின் சிம்பு மாற்றம் தேவையில்லை என்று கூறியதால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை!

வாக்களித்த பின் சிம்பு மாற்றம் தேவையில்லை என்று கூறியதால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை!

90

Simbu-speech

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. காலை முதலே பல்வேறு நட்சத்திரங்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வந்தனர்.

இந்தி பிரசார சபையில் நடிகர் சிலம்பரசன் தனது வாக்கினை தற்போது பதிவு செய்தார், செய்தியாளர்களிடம் பேசுகையில், மாற்றம் தேவையில்லை எது நடக்கயிருக்கிறதோ அது நடக்கட்டும்,

பொதுவாக நல்லது நடந்தால் போதுமானது. என்று கூறினார். மேலும், அனைவரும் சீக்கிரம் வந்து ஓட்டு போட்டால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.