Home Tamil Cinema News விசாரணையில் அந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்க மறுத்த சிம்பு!

விசாரணையில் அந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்க மறுத்த சிம்பு!

145

04-1451881538-simbu345

நடிகர் சிம்புவின் பீப் சாங் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. விசாரணைக்காக கோவையில் உள்ள காவல் நிலையத்திற்கு நேராக சென்று காவலர்கள் கேட்ட கேள்விக்கு தன் தரப்பு நியாயங்கள் அனைத்தையும் கூறினார்.

அதில் சுமார் 35 கேள்விகள் கேட்கப்பட்டதாம், அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க, ஒரு கேள்விக்கு மட்டும் மறுத்துவிட்டாராம்.

அந்தக்கேள்வி என்னவென்றால், அனிருத் குறித்து கேட்க, அவருக்கும் இந்த பாடலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தெளிவாக கூறிவிட்டாராம்.

இதுகுறித்து சிம்பு தந்த பதிலில், அனிருத் இந்த பாடலுக்கு இசையமைக்கவில்லை என்று மட்டும் தான் சொன்னாராம். ஆனால், சில மாதங்களுக்கு முன் டி.ஆர், அனிருத் தான் இந்த பாடலுக்கு இசையமைத்தார் என கூறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here