Home Tamil Cinema News சிம்புவை அசர வைத்த அடா ஷர்மா!

சிம்புவை அசர வைத்த அடா ஷர்மா!

149

simbu-adah-sharma-600

சிம்பு நல்ல நடிகர் என்பதுடன் நல்ல நடன கலைஞரும் ஆவார். அவரது படத்தில் ஒரு கதாநாயகி நடிக்கின்றார் என்றால் அவர் திரைத்துறையில் உச்சத்தை தொட்டுவிடுவார்.

இருப்பினும் அதற்கு அவர்கள் பல சர்ச்சைகளை தாண்டி வரவேண்டியிருக்கும். இந்த நிலையில் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு அடா ஷர்மா நடனமாடியுள்ளார்.

சிம்பு நடனத்தில் கைதேர்ந்தவர் என்றாலும், அதையும் தாண்டி இவர் சிம்புவின் நடன வேகத்திற்கு ஈடுக்கொடுத்து ஆடியுள்ளார். அந்த பாடல் கட்சி படமாக்கப்பட்டு முடியும் தருவாயில் அடா ஷர்மா ஆடிய ஆட்டத்தை பார்த்து அனைவரும் வியந்தனராம்.

மேலும், ஒரு கட்டத்தில் இவரின் நடனத்தை கண்டு சிம்புவே ஒரு நிமிடம் அசந்து விட்டாராம். இதனால் இந்த பாடல் காட்ச்சியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here