Home Tamil Cinema News ஹாலிவுட் கலைஞர்களுடன் இணைந்த சிம்பு

ஹாலிவுட் கலைஞர்களுடன் இணைந்த சிம்பு

106

simbu_vc1 (1)

நடிகர் சிம்பு தனது பழைய பிரச்சனைகளில் இருந்து மீண்டு, தற்போது தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

இந்த நிலையில் சிம்பு அடுத்து த்ரிஷா இல்லன்னா நயன்தாரா இயக்குனர் ஆதிக் இயக்கத்தில் ஒரு படத்தின் நடிக்கவுள்ளார். இந்தப்படத்தின் இவர் 3 விதமாக கதாபாத்திரத்தில் நடிக்க, ஸ்பெஷ்ல் மேக் அப் தேவைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரபல ஹாலிவுட் கலைஞர் சேன்னை இப்படத்திற்கு மேக் அப் வேலைகளுக்காக கமிட் செய்துள்ளனர்.